கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று தினங்களாக கொட்டித் தீர்க்கும் மழை.
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றவற்ற சுற்றுவட்டார பகுதிகளில் நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் இரு தினங்கள் பலத்த மழை கொட்டியது. இதனைத் தொடர்ந்து புரெவி புயல் காரணமாக புதன்கிழமை இரவு தொடங்கிய...


