December 21, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா

டைம்ஸ் குழு
மகான் திருவள்ளுவர் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 52-வது ஆண்டு விழாவையொட்டி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா கோட்டக்குப்பம் பேரூராட்சி வளாகம் மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஹிஜாப் தடையை கண்டித்து கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் அடிப்படை அவசியம் கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோட்டக்குப்பம் காயிதே மில்லத் நினைவு வளைவு அருகில் தமுமுகவினர் இன்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 25-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 19/03/2022) 25-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் அமைக்க கோரி மனு.

டைம்ஸ் குழு
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கும் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் இளமின் பொறியாளர் அவர்களுக்கு மனு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா.

டைம்ஸ் குழு
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று சீரும் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா பொது செயலாளர் பாதுஷா ஹஜ்ரத் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா!

டைம்ஸ் குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு நிறுவன நாள், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள் பாகம் 3 நூல் வெளியீடு, உள்ளாட்சி முஸ்லிம்லீக் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா கொண்ட முப்பெரும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே ஈ.சி.ஆர். சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் ரங்கநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டி கவுன்சிலர் மனு

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் நெடுங்காலமாக இருந்து வரும் குடிநீர் பிரச்சனையை சரி செய்ய வேண்டி 17-வது வார்டு முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு & ஆண்டு விழா அழைப்பிதழ்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு மற்றும் மற்றும் ஆண்டு விழா அழைப்பிதழ்....