29.2 C
கோட்டக்குப்பம்
December 17, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் சமரசம் நகர் அருகிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட தௌலத் நகர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் வசதியின்றி சமரச நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி; 500 க்கும் மேற்ப்பட்டோர் கைகளை கோர்த்தப்படி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். மத அடிப்படையில் மக்களுக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்கள்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோட்டக்குப்பத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள்...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை

டைம்ஸ் குழு
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் உயர் கோபுர மின் விளக்குகள் 4 இடங்களில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று(28/09/2022) மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான 2-வது வார்டு, 13-வது வார்டு,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வக்ஃப் சொந்தமான இடத்தில் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் குழாய் பதிப்பு: அகற்றக் கோரி ஆணையரிடம் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வக்ஃப் சொந்தமான எம்.ஜி.ஆர் நகர் மேற்கில் உள்ள இடத்தில் கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் உரிய அனுமதி பெறாமல், அத்துமீறி சுமார் 300 அடி நீளத்திற்கு குடிநீர் குழாய்களை பதித்துள்ளனர். கடந்த...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை.

டைம்ஸ் குழு
புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த மாணவனை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திய வாலிபர் கைது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நவுஸ்னா. இவர்களது 11 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். முகமது குவைத் நாட்டில் வேலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் குளம் சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் வெகு...
பிற செய்திகள்

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும். 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின்...