29 C
கோட்டக்குப்பம்
May 16, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,. நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் மையவாடி சீரமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பள்ளிவாசல் குளத்தை தூர்வாரி, அதில் உள்ள மணல்களை மையவாடியில் தாழ்வான...
கோட்டக்குப்பம் செய்திகள்

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக 05-03-2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை பரக்கத் நகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்ஜாமி அத்துர் ரப்பானியா அரபிக் கல்லூரியின் 41-ஆம் ஆண்டு விழா மற்றும் 31-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை காலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு...
கோட்டக்குப்பம் செய்திகள்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாள் விழா ரஹ்மத் நகர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு முன் பருவ பள்ளி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நகர்புற நல்வாழ்வு மையம்: மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

டைம்ஸ் குழு
‘பொதுமக்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்க வசதியாக, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, கோட்டக்குப்பம் ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும்...
பிற செய்திகள்

மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு

டைம்ஸ் குழு
மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மனித இழப்புகளை தடுக்கும் வகையில் 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி அகற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம்.

டைம்ஸ் குழு
த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம், கோட்டக்குப்பம் ஷாதி மஹால் எதிரில் தைக்கால் திடலில் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. கோட்டக்குப்பம் நகர...
பிற செய்திகள்

கல்வி, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் – ஆட்சியர் பேட்டி

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பணிபுரிந்து வந்த மோகன், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக விருத்தாசலம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வந்த பழனி, பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டராக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை சாலை சின்ன கோட்டக்குப்பம் சந்திப்பு முதல் கோட்டக்குப்பம் 555 வரையிலான சாலை நடுவில் நிறுவப்பட்டுள்ள மின் விளக்குகள் சரி வர...