30.6 C
கோட்டக்குப்பம்
May 15, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கோட்டக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53-வது பிறந்தநாள் விழா கோட்டக்குப்பம் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் இன்று(19/06/2023) கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை, கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கட்சி துனைத் தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை: ஷாக்கில் மக்கள்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தொடர் மின்வெட்டு காரணமாக வணிகர்களும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மின்வாரியத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சேகரித்த குப்பைகளை அந்தப் பகுதியிலேயே கொளுத்தி விட்டு செல்லும் அவலம். நகராட்சி ஊழியர்களை கண்டிப்பாரா ஆணையர்?

டைம்ஸ் குழு
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை (உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 10, +1, +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு & பாராட்டுச் சான்றிதழ்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 முதல் 27 வரையுள்ள 10, +1, +2 ஆகிய வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் பாரம்பரிய வரலாற்று கண்காட்சி, மதரஸா ஆண்டு விழா, பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு, புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா...
கோட்டக்குப்பம் செய்திகள்

சுட்டெரிக்கும் கோடை வெயில்: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு நீர் மோர் கொடுத்து அசத்தும் கவுன்சிலர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட சின்ன கோட்டகுப்பம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் மோர் கொடுத்து அசத்தும் நகர மன்ற உறுப்பினர் M. ஸ்டாலின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஈ.சி.ஆரில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் மீது கார் மோதியதில் உயிரிழப்பு..!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அடுத்த கூனிமேட்டைச்  சேர்ந்த ஜீனத் பேகம் மற்றும் மகன் அப்துல் ரசாத் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஈ.சி.ஆர் சாலையில் சின்னமுதலியார் சாவடி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் ஈகைத் திருநாள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு, ஜமாத்தார்கள் அனைவரும் இன்று காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு
கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்...