January 16, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு
வெளிநாடு வாழ் கோட்டகுப்பத்தினர் நோன்பு பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். சவூதி அரேபியா: துபாய்: கத்தார்:...
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

அபுதாபி வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

டைம்ஸ் குழு
அபுதாபி வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் தொழுகையை முடிந்து, உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஐக்கிய ஜமாத் சார்பில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் அவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நகர்புற நலவாழ்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவத்திற்காக மக்கள் பெரும் அவதிக்க உள்ளாகினர். மேலும், கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் இரும்பு சீட் கொண்டு அடைக்கப்பட்டு, கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர மருத்துவ...
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 13-வது மற்றும் 14-வது வார்டு சத்யாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் 6-வது முறையாக இன்று(11/04/2023) செவ்வாய்க்கிழமை காலை ஏழு கிலோ நவதானியங்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ராகுல் காந்தி சிறை தண்டனைக்கு கண்டனம்.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..

டைம்ஸ் குழு
கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோளாறில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெண்கள் இஜ்திமா

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19-03-2023) ஜமியத் நகர், கமால் தோப்பில் உள்ள தவ்ஹீத் மர்கஸ் அருகில் உள்ள திடலில் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(18/03/2023) மாலை ஜமியத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 50 மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில்...
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,. நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மையவாடி புனரமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் மையவாடி சீரமைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பள்ளிவாசல் குளத்தை தூர்வாரி, அதில் உள்ள மணல்களை மையவாடியில் தாழ்வான...