28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Category : புதுச்சேரி செய்திகள்

செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு

புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார். கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று இரவு காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில்...
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை...
புதுச்சேரி செய்திகள்

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை திரும்பத்...
கல்வி புதுச்சேரி செய்திகள்

தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு

புதுவையில் உள்ள தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்தச்...
புதுச்சேரி செய்திகள்

மக்கள் ஒத்துழைக்காவிடில் புதுவையில் மீண்டும் முழு பொதுமுடக்கம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மக்கள் அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால், முழு பொதுமுடக்க உத்தரவை மீண்டும் புதுவையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது,...
புதுச்சேரி செய்திகள்

மின்சார கட்டணம் ரத்து, கல்லூரி கட்டணம் ரத்து, இலவச மடிக்கணினி, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமியின் சூப்பர் அறிவிப்புகள்!!

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, இன்று முழு பட்ஜெட்டை...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி தமிழக எல்லையானா கோரிமேடு பகுதியில் திடீர் பதற்றம்.

விழுப்புரம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்குள் அனுமதிக்க கூடாது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். அதையொட்டிபுதுவை மாநில எல்லைகளை புதுவை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்கு...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது #முத்தியால்பேட்டை. இவர்கள் வெகுவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம். அதே சமயம் #கோட்டக்குப்பம் மக்கள் நமது தேவைக்கு முத்தியால்பேட்டை சென்று வருகிறோம், இந்நேரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள்...