இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – மனிதர்கள் மீது சோதனை
இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் செவதறியாது நிற்கின்றன. இதற்கான...