ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் பெரிய தெரு மஹமூதியா மதரஸா வளர்ச்சிக்கு வசூல்..
வரும் 22-08-2018 அன்று ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் பெரிய தெரு மஹ்மூதியா மதரஸா வளர்ச்சிக்கு பொது வசூல் செய்யப்பட இருக்கிறது. கோட்டக்குப்பத்தில் பழமைவாய்ந்த மதரஸாவாகிய பெரிய தெரு மஹமூதியா மதரஸா கடந்த 1934-ம்ஆண்டு...


