புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் கோட்டக்குப்பம் முஸ்லிம்களின் பங்கு
புதுவை கோ சுகுமாறன் அவர்களின் வலைதள பதிவிலிருந்து ஓர் மீள் பதிவு புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் ‘மக்கள் தலைவர்’ வ.சுப்பையா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று கூறுவதைக் காட்டிலும், அவருக்கு முதன்மையான பங்களிப்பு உண்டு...


