25.3 C
கோட்டக்குப்பம்
March 2, 2026
Kottakuppam Times

Author : டைம்ஸ் குழு

https://www.kottakuppamtimes.com - 754 Posts - 4 Comments
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரத்தில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சார்பாக வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து “மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்“, விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் எதிரில் இன்று 12/11/2024 மாவட்ட தலைவர்...
Uncategorized

கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

டைம்ஸ் குழு
கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம்.

டைம்ஸ் குழு
டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு மாமூலப்பை தெரு சந்திப்பில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய போது,...
Uncategorized

மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம், பரக்கத் நகர், அல்மஸ்ஜித் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக 78-வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசலின் முத்தவல்லி S. பிலால் முஹம்மது அவர்கள் தலைமை தாங்க,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழாவினை நான்கு இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தவும் , கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு...
Uncategorized

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு
நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது...