சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்குவோரை மருத்துவமனையில் சோ்த்தால் ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்தில்...


