கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தராவீஹ் தொழுகை நேரம் அறிவிப்பு. அதன்படி,
இஷா பாங்கு – 8:00 மணிக்கும்
இஷா தொழுகை – 8: 15 மணிக்கும் மற்றும்
தராவீஹ் தொழுகை – 8:30 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோட்டகுப்பத்தில் உள்ள 11 பள்ளிவாசல்களிலும், மேலே குறிப்பிட்டுள்ள இஷா மற்றும் தராவிஹ் தொழுகை நேரம் பின்பற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



