January 15, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று (14/09/25) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேயர் முத்துப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் 30 நபர்களிடமிருந்து வெற்றிகரமாக ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ரத்தம் தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் S.A. முஹம்மத் புஹாரி அன்வாரி அவர்களின் பெருநாள் வாழ்த்து.

டைம்ஸ் குழு

கிஸ்வா மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment