கோட்டக்குப்பம் காவல் நிலையம், சின்ன கோட்டக்குப்பம, வேதா உயர்நிலைப் பள்ளியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கம் பற்றியும் போதைக்கு அடிமையாக கூடாது என்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை, உதவி ஆய்வாளர் உள்பட 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
previous post
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment