May 9, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் புதுச்சேரி செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை.

கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனை, சரி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோட்டகுப்பம் பகுதி புகைப்படங்கள்

புதுச்சேரி பகுதி புகைப்படங்கள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் ஈத்கா மைதானம் & பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் சுத்தம் செய்யப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

Leave a Comment