கோட்டக்குப்பம் பெரிய தெரு மஹ்மூதியா மதரஸா வளர்ச்சிக்காக ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் ஈத்காவில் பொது வசூல் செய்யப்பட்டது. இதில் வசூல் செய்யப்பட்ட தொகை ரூபாய். 51,600/-.
இதில் நிதி அளித்த அனைத்து மக்களுக்கும் மற்றும் ஜமாத்தார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறார்கள்.