கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தின் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்வு சனிக்கிழமை 23/04/2022 அன்று மாலை சர்வ சமய கூடலாக கோட்டக்குப்பம் சரவி கிரீன்ஸ் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ்...