தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை.
கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை...