கோட்டக்குப்பம் மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு மின் மாற்றி அமைப்பு.
விழுப்புரம் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், திருச்சிற்றம்பலம், பொம்மையார்பாளையம், நெசல், கடப்பேரிக்குப்பம், ஆரோலில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யவும், ஏற்கனவே திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இயங்கிவரும்...