கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நூற்றாண்டில் பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 79-வது சுதந்திர தினம் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசியர் டாக்டர் சமீரா பேகம் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திரத்தின் மகத்துவத்தை உணர்த்தும் உரையினை...


