புதிய சாலையிலும் தொடரும் அவலம்! கோட்டக்குப்பம் கோரித்தோப்பு மக்கள் பரிதவிப்பு. ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கோரித்தோப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலைக்கு பதிலாக, இதற்கு முன் இருந்த சாலையே பரவாயில்லை...


