நடுக்குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் சாலை மறியல்.
கோட்டக்குப்பத்தை அடுத்துள்ள நடுக்குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பு காரணமாக அங்குள்ள வீடுகள் இடிந்தன. அதோடு படகு நிறுத்த இடம் இல்லை என அந்த பகுதி மீனவர்கள்...