29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : May 2021

Uncategorized

கோட்டக்குப்பதில் 14-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்.

டைம்ஸ் குழு
‘கொரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பேருதவியாக இருப்பதாக கருதி தமிழக அரசு, அதைப் பொதுமக்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், கோட்டக்குப்பம் பேரூராட்சியின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் 10-வது வார்டு தி.மு.க பிரமுகர் சாதிக் பாஷா ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி பாரூக் முன்னிலையில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 18+ வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் இளைஞர்கள் ஆர்வம்!

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வானூர் வட்டார மருத்துவ அலுவலர், செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு...
Uncategorized

கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்தூர் ரப்பானியா அரபிக்கல்லூரி வளாகத்தில், இன்று வெள்ளிகிழமை (28.05.21) காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட்டவருக்கு கொரோனா நோய் தடுப்பூசி...
கோட்டக்குப்பம் செய்திகள்

அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி...
கோட்டக்குப்பம் செய்திகள்

முழு ஊரடங்கு… பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கடைத்தெருவில் மக்கள் குவிந்தனர். கோட்டகுப்பத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும், காய்கறி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு-1றில், இன்று காலை 10 மணி அளவில் கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் இணைந்து கொரோனா நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு
கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

உற்சாகமின்றி கடந்த பெருநாள் தினம்… பெரும் அமைதியில் கோட்டக்குப்பம்.

டைம்ஸ் குழு
30 நாள் நோன்பிருந்து மிகுந்த ஆர்வத்தோடு பெருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பகுதி முஸ்லிம் மக்களைப் போலவே கோட்டக்குப்பம் மக்களும் மிகுந்த உற்சாகத்தோடு பெருநாளை கொண்டாடுவார்கள். சென்ற வருடங்களைப் போல், இந்த வருடமும் முழு...
கோட்டக்குப்பம் செய்திகள்

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு
கடந்த நாட்களாக தங்களுடைய ஆசைகள் மற்றும் இறைவனால் அனுமதிப்பட்ட பல்வேறு விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவனுக்கு நன்றி செலுத்து முகமாக நோன்பு இருந்து, அதற்கான பரிசுப் பொருளான ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்...