தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்!
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈகைத் திருநாள் (நோன்பு பெருநாள்) இன்று (21/03/2026) மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக, பெருநாள்...


