Category : செய்திகள்
ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் பெண்களுக்கு லைலத்துல் கதர் தொழுகை ஏற்பாடு
இந்த வருடம் பெண்கள் தராவிஹ் தொழுகை நமது ஜாமிஆ மஸ்ஜித் ஷவ்கத்துல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ், திங்கள் மாலை செவ்வாய் இரவு(11-06-2018) லைலத்துல் கதர் இரவு பெண்களுக்கான தொழுகை ஜாமியா...
சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…
கோட்டகுப்பம், சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 3-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் சமரசம் நகர் பொது மக்கள் மற்றும் அனைத்து பகுதிகளை சார்ந்த...
பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…
கோட்டகுப்பம், பரகத் நகர் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 27.5.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, முன்னாள் முத்தவல்லி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து...
பிறை தென்பட்டதால் கோட்டக்குப்பதில் உற்சாகத்துடன் ஆரம்பித்தது ரமலான்!
இஸ்லாமிய மக்களின் மாதக்கணக்குகள் பிறையின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். அதனடிப்படையில் இன்று ரமலான் பிறை தேடக்கூடிய நாளாகும். இன்று (16.05.18) புதன் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ரமலான்...
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம்(KIWS) சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் Kottakuppam Islamic Welfare Society (KIWS) சார்பாக கடந்த ஏப்ரல் 28 முதல் மாணவ மாணவியர்களின் கோடைக்கால நாலொழுக்க பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதன் நிறைவு விழா மற்றும்...
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முதல் முறையாக பெண்கள் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு…
நமதூர் ஜாமிஆ மஸ்ஜித்தில் ஆண்கள் தராவிஹ் தொழுகை வருடா வருடம் நடைப்பெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் சிறப்பு ஏற்பாடாக பெண்கள் தராவிஹ் தொழுகை நடைபெறவுள்ளது. இந்த ஏற்பாடானது நமது ஜாமிஆ மஸ்ஜித்...
பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா
கோட்டகுப்பம், பஜார் வீதி, பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி 08-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 125 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான தாய்மார்களும்,...
மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா வல் மத்ரஸா(பட்டினத்தார் தெரு) மேல் தளம் விஸ்தரிப்பு திறப்பு விழா
மஸ்ஜிதுர் ரஹ்மானிய்யா வல் மத்ரஸா(பட்டினத்தார் தெரு) மேல் தளம் விஸ்தரிப்பு திறப்பு விழா.....
அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா
கோட்டகுப்பம், பரகத் நகர், அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 190 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன....