29.3 C
கோட்டக்குப்பம்
May 15, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

TNTJ கோட்டக்குப்பம் கிளை சார்பாக காவல்துறை ஆய்வாளருக்கு பொதுநலன் கடிதம் வழங்கப்பட்டது

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சார்பாக (07-03-2024) இன்று கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அதில், கோட்டக்குப்பம் பகுதி முழுவதும் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் & நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் மனிதநேய மக்கள் கட்சியின் 16-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்தல ரஹீம் தலைமையில் இன்று(22/02/2024) காலை 10 மணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 18-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்களிடம் கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி 18 -வது வார்டுக்கு உட்பட்ட ஷாதி மஹால் தெரு, பெரிய தெரு மற்றும் கடற்கரை தெருவில் இரவு நேர ரோந்துப்பணி தொடர்பாக, புதியதாக கோட்டக்குப்பம் ஆய்வாளராக பொறுப்பேற்று இருக்கும் திரு.சக்தி அவர்களுக்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் நவீன தானியங்கி தெரு விளக்குகள் அமைக்கப்படுகிறது. மின்சார ஏற்ற இறக்கங்களை தானாகவே சரி செய்துகொள்ளும் வசதியும், விளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொறியாளருக்கு தானாக எச்சரிக்கை அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க கோரிக்கை: உடனடி நடவடிக்கை எடுத்த ஆணையர்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மெர்குரி நண்பர்கள் சங்கம் சார்பில் பெருகி வரும் கொசுக்களை கட்டுப்படுத்த 20-வது வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஆணையரிடம் இன்று(21/02/2024) மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “கோட்டக்குப்பம் நகராட்சி 20-வது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்தின் 8-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடல் நிகழ்வு குவைத் முர்காப் பகுதியில் அமைந்துள்ள ராஜதானி ஓட்டலில் வெள்ளிக்கிழமை(09/02/2024) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தின் சிறுசேமிப்பு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் ரூ. 4 கோடியில் நகர மருத்துவமனை, குடிநீர் தொட்டி: நகர் மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் முத்து சிங்காரம் நகரில் புதிய நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கு 15 -வது நிதி குழு மானியத்தின் கீழ் 1 கோடி 20 லட்சம் ஒதுக்கீடு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பிரம்மாண்ட மாநில பேரமைப்பு கொடி ஏற்ற விழா, நலிந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நான்காம் ஆண்டு துவக்க விழா,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் குடியரசு தின விழா

டைம்ஸ் குழு
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா முன்னிட்டு கோட்டக்குப்பம் த.மு.மு.க நகர அலுவலகத்தில் அமைப்பு குழு தலைவர் அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கா.அஸ்கர் அலி தேசிய கொடி ஏற்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
நாட்டின் 75-வது குடியரசு தினம் இன்று(26/01/2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி...