கோட்டக்குப்பத்தில் தொடர் குப்பை எரிப்பால் பொதுமக்கள் அவதி: நகராட்சி அதிகாரிகள் மீது மனிதநேய மக்கள் கட்சி காவல் நிலையத்தில் புகார்!
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சி, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் இன்று (11.07.2025) புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. புகாரின் பின்னணி: நேற்று...


