23.7 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வரை 7 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று(01-02-2022) மேலும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 9
திராவிட முன்னேற்றக் கழகம் – 3

பாரதிய ஜனதா கட்சி – 1
எஸ்.டி.பி.ஐ – 1

இன்று(01-02-2022)
மொத்தம் – 14

இதுவரை 21 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இன்னும் மனு தாக்கல் செய்ய 3 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், நாளையும், நாளை மறுநாளும் அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பாரம்பரிய 150-ம் ஆண்டு விழா தொகுப்பு – 2

ஹஜ் பெருநாள் தொழுகைகாக ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்..

Leave a Comment