26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அல்-ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் தேசிய கொடி ஏற்றம்!

கோட்டக்குப்பம், அல் ஜாமியதுர் ரப்பானியா அரபி கல்லூரியில் இன்று 72-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் & அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

Leave a Comment