May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா

கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர். சமரசம் நகர் அருகில் நடைபெற உள்ளது.

தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5,000 நபர்கள் கூடும் வகையில் இஸ்திமா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நடைபெற உள்ள இஸ்திமாவில் கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இஸ்திமா பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை: ஷாக்கில் மக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முதல் முறையாக பெண்கள் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு…

கோட்டக்குப்பம் சகோதரர்கள் சார்பில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஹதியா வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

Leave a Comment