கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் இரண்டாம் அலை...