May 10, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam police

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய திரு.சரவணன் அவர்கள் பணி மாறுதல் பெற்று சென்னை சென்று விட்டார். இதையடுத்து, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து.

டைம்ஸ் குழு
கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கைதை கண்டித்து: கோட்டக்குப்பத்தில் அதிமுகவினர் சாலை மறியல்.

டைம்ஸ் குழு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் முதலமைச்சர் காணொலி மூலம் திறப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் எதிரில் அமைந்திருந்த கோட்டக்குப்பம் காவல் நிலையம் பழுதானத்தை அடுத்து, அதனை அகற்றி விட்டு ரூபாய் 1 கோடியே 2 லட்சம் செலவில் அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு.

டைம்ஸ் குழு
கடந்த 30 ஆண்டு காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் இயங்கி வந்த காவல் நிலையம் பழுதடைந்தது அடுத்து, அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிகள் கோட்டக்குப்பத்தில் பரவலாக நடைபெற்றது. அதன்படி கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் உள்ள வணிகர் சங்கம் அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோட்டக்குப்பத்தில் இருக்கும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம்...
Uncategorized

கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21)

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் டிஎஸ்பி-யாக (மாவட்ட துணை கண்காணிப்பாளர்) கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய வந்த திரு. அஜய் தங்கம் அவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோட்டக்குப்பம் பகுதியில் பணிபுரிந்தபோது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பொது பாதையை மறித்து காவல் நிலையம் சுவர் அமைக்கப்பட இருப்பதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு
இன்று 17-04-2021, கோட்டக்குப்பம் காவல் நிலையம் சுற்றுச்சுவரை விரிவுபடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில், காவல் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காந்தி ரோடு மற்றும் பழைய பட்டினம் பாதையும் இணைக்கும் குறுக்கு சாலையை மறித்து...