May 13, 2025
Kottakuppam Times

Tag : kottakuppam municipality

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் நகர பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி ஆணையருக்கு இன்று 01/06/2022 புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு தலங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் பாசிச...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்து புதிய நியாய விலைக் கடையை உருவாக்க இன்று (21-05-2022) வருவாய் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு. கோட்டக்குப்பம் 16,17,18,19 ஆகிய வார்டு மக்களின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அங்கன்வாடி பெயர் பலகை எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் தைக்கால் திடல் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் அருகில் மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி குடிப்பதும், மின்சார வயர்களை திருடுவதும்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டனில் CCTV கண்காணிப்பு கேமரா அமைப்பு: குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெரு முனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட வந்த நிலையிலும் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை(11/05/2022) அன்று அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை...
கோட்டக்குப்பம் செய்திகள்

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெருமுனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது, இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் செய்தி பதிவிட்டது. குறிப்பாக, அதில் தெருமுனையில் LED லைட் பொருத்தப்பட...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

டைம்ஸ் குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி போட தகுதியானவர்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடர்ந்து மெகா தடுப்பூசி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் 29-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பதில் நாளை (சனிக்கிழமை – 30/04/2022) 29-வது மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம். பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன்: குப்பைகளுடன் ஒரு போராட்டம்.

டைம்ஸ் குழு
நமது வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம், நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்கவும் கடமைப்பட்டுள்ளோம். அன்றாட தினசரி குப்பைகளை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்தாலும், தெரு முனைகளிலும் மற்றும் காலி இடங்களிலும் குப்பைகள் சேர்ந்த...