28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Tag : jamia masjid

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மினி மஹால் திறப்பு விழா நேற்று(08/12/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது. ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாரூக் தலைமை தாங்கி, மினி மஹாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024)...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக சபை சார்பில் குளம் சீரமைப்பு பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த குளம் வெகு...
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் நேர்காணல் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(28/08/2022) நடைபெற்றது. இதில் UPSC சிவில் சர்வீஸ் IAS, மத்திய அரசின்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல். இளைஞர்களே, வாய்ப்பினை தவறவிடாதீர்கள்!

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைக்கான போட்டி தேர்வு பயிற்சிக்கு நேர்காணல், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் 28 ஆகஸ்ட் 2022 ( ஞாயிறு ), காலை 9.30 மணி முதல் 1.00...
கோட்டக்குப்பம் செய்திகள்

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு
நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அரசு பணி தேர்வுகளுக்கான...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விரைவில் தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் “WAKF – மஸ்ஜித் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை” மாவட்ட தலைநகர மஸ்ஜிதுகளில் தொடங்க இருக்கிறது. இது சம்பந்தமாக, இன்று(19/07/2022) காலை 10:30 மணி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

🎥🔴 நேரலை – LIVE 🔴🎥 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் & ஊர் பொதுமக்கள் சார்பாக நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித், அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள்...