இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்து: கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஸ்தம்பித்த நகராட்சி திடல்!
பாலஸ்தீனில் தொடர்ந்து நிகழும் இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை நிற்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், பாலஸ்தீனை உடனடியாகத் தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) அங்கீகரிக்க...


