கோட்டக்குப்பத்தில் பசுமைப் புரட்சி: பி.எம். பவுண்டேஷன் சார்பில் 1000 விதைப்பந்துகள் வழங்கல்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் நோக்கிலும், கோட்டக்குப்பத்தில் பி.எம். பவுண்டேஷன் சார்பில் பொதுமக்களுக்கு 1000 விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காயிதே மில்லத்...


