வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நாளை ஜாமிஆ மஸ்ஜித் மதரஸாவில் நடைபெறுகிறது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் என பல லட்சம் பேர் வேலைக்காகவும், சொந்த தொழிலுக்காகவும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவ்வாறு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், பல புதிய முயற்சிகளையும்...