29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : February 2025

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட ஈசிஆர் பகுதிகளில் அடிக்கடி குப்பைகள் மர்ம நபர்களால் எரியூட்டப்படுகிறது. கோட்டக்குப்பம் மேயர் ரத்தினம் பிள்ளை மெயின் ரோடு கடைசியில் , இசிஆர் அருகில் இன்று(15/02/2025) மாலை மர்ம நபர்களால் குப்பைகள் மற்றும்...
Uncategorized

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

டைம்ஸ் குழு
சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், ஆதி திராவிடர் மக்களுக்காக 1997-ம் ஆண்டு கட்டப்பட்ட 10 கடைகளைக் கொண்ட வணிக வளாகம், 28 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரிப்பு! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் அடிக்கல்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணி இன்று காலை 9:30 மணியளவில் துவங்கியது. நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி மற்றும் நகராட்சி ஆணையர் புகேந்தி ஆகியோர் பூமி பூஜை செய்து கட்டுமான...
கோட்டக்குப்பம் செய்திகள்

அஞ்சுமன் நூற்றாண்டு ஆரம்ப விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா நடைபெற்றது.

டைம்ஸ் குழு
சின்ன கோட்டக்குப்பம் பிரின்ஸ் பார்க்கில் நேற்று(04/02/2025) மாலை 7 மணியளவில், அஞ்சுமன் நூற்றாண்டு விழா, பதிப்பகத் தொடக்க விழா மற்றும் வலைத்தள திறப்பு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் சிறப்பாக...