May 11, 2025
Kottakuppam Times

Month : July 2022

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு
தமிழகம் முழுதும் நாளை(ஜூலை 10), ஒரு லட்சம் இடங்களில், 31வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட...
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும். ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக ஜாமிஆ மஸ்ஜித் அனுமதியோடு...
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் சந்திப்பு (படங்கள்)

டைம்ஸ் குழு
துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

குவைத் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு
குவைத் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து , உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள்.

டைம்ஸ் குழு
உலக முழுவதும்  வசிக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள். கோட்டக்குப்பம் நண்பர்கள் தங்களின் பெருநாள் தொழுகை குரூப் போட்டாக்களை எங்களுக்கு வாட்ஸ்அப் பர்சனல் மெசேஜ் மூலம்(+91 9791553753) அனுப்பி வையுங்கள். அதை நமது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் இந்த வருடத்திற்கான தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து பெரிய தெருவில் உள்ள நகராட்சி கடைகளை ஒதுக்க கோரி கவுன்சிலர்கள் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, புதியதாக உருவாகும் ரேஷன் கடையை பெரிய தெருவில் இருக்கும் நகராட்சி கடையில் அமைக்க கோரி 16-வது, 17-வது மற்றும் 18-வது வார்டு கவுன்சிலர்கள் கூட்டாக...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுடன் நகராட்சி அலுவலகம் கட்ட இடம் தோ்வு குறித்து கருத்துக்கேட்புக் கூட்டம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

தயார் நிலையில் கோட்டக்குப்பம் இஸ்திமா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் புதுச்சேரி உள்ளடக்கிய பகுதிக்கான இஸ்திமா வரும் ஞாயிற்றுக்கிழமை (03-07-2022) கோட்டக்குப்பம் ஈ.சி.ஆர். சமரசம் நகர் அருகில் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 5,000 நபர்கள்...