29.3 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times

Month : February 2022

கோட்டக்குப்பம் செய்திகள்

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவன், அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சக்திவேல்,15; இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயில்கிறார். இவர்,...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் இடங்கள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் வரும், 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து போடப்பட உள்ளது. இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதால், வரும் 26, 27ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. கொரோனா பரவலை தடுக்க, ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு செப்.,...
கோட்டக்குப்பம் செய்திகள்

இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடி சுனாமி குடியிருப்பில் இருந்து ஆரோவில் செல்லும் சாலையின் அருகே ஓடை செல்கிறது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனிநபர்கள் ஓடையில் கற்களை கொட்டி தடுத்து அங்குள்ள மரங்களை வெட்டியதாக சின்னமுதலியார்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் கீழே உள்ள PDF-ல் பார்க்கலாம்,...
Uncategorized

கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648...
கோட்டக்குப்பம் செய்திகள்

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாள்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டகுப்பம் நகராட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

ஹிஜாப் விவகாரம்: கோட்டக்குப்பம் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு
கர்நாடாகாவில், கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள்  ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகளை உருவாக்கிவருவதைக் கண்டித்து, ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை சார்பாக நேற்று(13.2.2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில்...