கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் ஆலோசனை கூட்டம்.
144 தடை உத்தரவு இருப்பதால் நோன்பு காலங்களில் எவ்வாறு தம்மை நடைமுறைப்படுத்திக் கொள்வது சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று கோட்டகுப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மதரசாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் மற்றும்...