கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல்குறித்து இன்று கலந்தாலோசனை
கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.4) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன்...


