31.2 C
கோட்டக்குப்பம்
May 9, 2025
Kottakuppam Times

Category : Uncategorized

Uncategorized

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

டைம்ஸ் குழு
சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில்...
Uncategorized

கோட்டக்குப்பம் கிளை நூலகம் புதிய இடம் தேர்வு: எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி

டைம்ஸ் குழு
கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம்...
Uncategorized

மூன்று மாதத்தில் துணை மின் நிலையம் அமைத்து கோட்டக்குப்பம் பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படும்: 78-வது சுதந்திர தின விழாவில் நகர மன்ற தலைவர் உறுதி.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று 78-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகராட்சி ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார். கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி தலைமை தாங்கி தேசிய...
Uncategorized

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு
இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி செயற்குழு உறுப்பினர், உயர்மட்ட...
Uncategorized

கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று(12/03/2023) மாலை ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 68 மாணவர்கள் கலந்து கொண்டு, தன் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே...
Uncategorized கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் நடந்தது,. நகராட்சி மேலாளர் அண்ணாமலை வரவேற்றார், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை...
Uncategorized

கோட்டக்குப்பம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றியது

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது...
Uncategorized

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பாக 73-வது குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு
73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது...
Uncategorized

ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள்.

டைம்ஸ் குழு
தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.  அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
Uncategorized

கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல்குறித்து இன்று கலந்தாலோசனை

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாக்குச் சாவடி பட்டியல் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.4) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன்...