கோட்டக்குப்பதில் இரத்ததான முகாம்
நாட்டின் 77-வது இந்திய சுந்தந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் 20-08-2023 அன்று கோட்டக்குப்பம் பரக்கத்...