31.9 C
கோட்டக்குப்பம்
May 14, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்கு சொந்தமான எம்.ஜி ரோடு, ஈ.பி அலுவலகம் எதிரில் வணிக வளாகம் – 3 அமைக்கப்பட்டு, அதில் புதிதாக 8 கடைகளுக்கான கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, இன்று(29/07/2024)...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு (ஹாஜி உசேன் தெரு முதல் நாட்டாண்மை தெரு வரை) முன் பகுதி மட்டும் சைடு வாய்க்கால் அமைத்து தரக்கோரி நகர்மன்ற தலைவர் எஸ். எஸ் ஜெயமூர்த்தி மற்றும் 20-வது வார்டு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்…!

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் இன்று(17/06/2024) காலை 6:15 மணி அளவில் தியாகத்திருநாள் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் தக்பீர் முழக்கத்தோடு ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர். அதன்பின் ஈத்காகாவில், தியாகத்...
கோட்டக்குப்பம் செய்திகள்

அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு
அபுதாபி & கத்தார் வாழ் கோட்டகுப்பத்தினர் ஹஜ் பெருநாள் தொழுகையை முடிந்து, உறவினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். அபுதாபி புகைப்படங்கள்: கத்தார் புகைப்படங்கள்:...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரத்தை வழங்கிடவும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(18/05/2024) மாலை நகராட்சி அலுவலகம் அருகில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

சின்ன கோட்டக்குப்பம் தர்பிய்யதுல் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலலிய்யா வல் மத்ரஸா சார்பில் முப்பெரும் விழா.

டைம்ஸ் குழு
சின்ன கோட்டக்குப்பம் தர்பியதுள் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலிய்யா வல் மத்ரஸா சார்பில் முபல்லிகா – முஅல்லமா பட்டமளிப்பு விழா, மலர் வெளியீட்டு விழா & இஸ்லாமிய அறிவியல் கண்காட்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்க மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்களே..! நாளை வாக்குப்பதிவு… 100% வாக்களிக்க வேண்டும்.

டைம்ஸ் குழு
நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் வாக்காளர்கள் 100% வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உள்ளடங்கிய வாக்காளர் பட்டியல் 2024. (PDF)

டைம்ஸ் குழு
உங்கள் வாக்காளர் பட்டியலின் விவரத்தை உடனடியாக அறிந்து கொள்வதற்காக, கோட்டக்குப்பம் டைம்ஸ் பிரத்தியேகமாக தேடல் PDF உங்களுக்காக தயார் செய்து உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு, எந்த வாக்குச்சாவடியில்,எந்த பாகம் எண்...