இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.
கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெருமுனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது, இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் செய்தி பதிவிட்டது. குறிப்பாக, அதில் தெருமுனையில் LED லைட் பொருத்தப்பட...


