29.2 C
கோட்டக்குப்பம்
December 17, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

டைம்ஸ் குழு
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இன்றும்(12/11/22022), நாளையும்(13/11/22022) கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார்...
பிற செய்திகள்

நவ. 16ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

டைம்ஸ் குழு
வங்கக்கடலில் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததையடுத்து தமிழகத்தில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி நிர்வாகம் அதிரடி: மக்களை அச்சுறுத்திய தெரு நாய்கள் பிடிப்பு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வந்திருந்தது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக, கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பில் கடந்த மாதம் 10-ஆம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் நவம்பா் 12,13, 26, 27-ஆம் தேதிகளில் சிறப்பு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(06/11/2022) மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக...
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

டைம்ஸ் குழு
நாளை 03/11/2022 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சாலையில் சென்ற மாட்டின் மீது பைக் மோதி வாலிபர் பலி

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் முஹம்மது சுலைமான் (44) திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கோட்டக்குப்பதில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலராக பணியாற்றி...
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் தெருமுனை கூட்டம்.

டைம்ஸ் குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுக்காப்பு மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 05, 2023 அன்று திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. அதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு.

டைம்ஸ் குழு
கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற்...