10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு தேதிகள்!
10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாள் விபரத்தை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 முதல் 2018 ஏப்ரல் 20 வரை. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 7...