73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் முகமது பாரூக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.










